முக்கிய செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : முதல்வர் எடப்பாடி அஞ்சலி…


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று. சென்னை கிரீன் வேல்ஸ் சாலையில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் கட்அவுட்டுக்கு கறுப்பு சட்டை அணிந்து வந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.