முக்கிய செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினம் : ஜெயலலிதா சமாதியில் முதல்வர் எடப்பாடி அஞ்சலி…


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சமாதியில் முதல்வர் எடப்பாடி மல் துாவி அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக அதிமுக சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையிலிருந்து மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா சமாதி வரை முதல்வர்,துணை முதல்வர் உட்பட ஏராளமானே அதிமுக தொண்டர்கள் கறுப்பு சட்டை அணிந்து நடந்து வந்தனர்.