சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்ட இன்று காலை அடிக்கல் நாட்டப்பட்டது.
விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்யாகசாலை பூஜைகளுடன் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.