முக்கிய செய்திகள்

ஜெ.,வுக்கு நினைவிடம் கட்ட ரூ.48 கோடிக்கு டெண்டர்..


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட ரூ.48 கோடிக்கு டெண்டர் போடப்பட்டுள்ளது. ஆர்.கிருஷண மூர்த்தி அன் கோ டெண்டரை எடுத்துள்ளது. ஓராண்டுக்குள் நினைவிடத்தை முழுமையாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.