முக்கிய செய்திகள்

ஜெ.,வின் வாரிசு எனக்கூறி தாக்கல் செய்த மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு எனக்கூறி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.