முக்கிய செய்திகள்

ஜெ.,படம் திறப்பு : ஆட்சியாளர்கள் மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..


பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் ஜெ.படத்தை ஆட்சியாளர்கள் அவசர கதியில் திறந்துள்ளனர் என்று ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி.தினகரன் கூறியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால் பதவி பறிபோய்விடும் என்றும் அச்சமெ காரணம் என கூறியுள்ளார்.