ஜெ.,வின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கில் ஜூன் 6-ம் தேதி இறுதி விசாரணை..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரி புகழேந்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கில் ஜூன் 6-ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை கொழும்புவில் மேலும் ஒரு குண்டு வெடித்ததால் பரபரப்பு..

கோமதிகள் ஓடுகிறார்கள்…: மானசீகன்

Recent Posts