முக்கிய செய்திகள்

ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமனிடம் 5 மணி நேரம் விசாரணை


ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமனிடம் வருமான வரித்துறையினர் சுமார் 5 மணிநேரம் விசாரணை நடத்தினர். 60 போலி கம்பெனிகள் பெயரில் சொத்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா பரோலில் வந்திருந்த போது சொத்துக்கள் மாற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.