முக்கிய செய்திகள்

ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினம் : தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டம்..

மறைந்த முன்னாள் முதல்வரும்,அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினம் இன்று.

தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் பிறந்ததினத்தையொட்டி அவரின் முழு உருவச்சிலை அதிமுக தலைமை அலுவலகதட்தில் இன்று திறக்கப்படவுள்ளது.

மானியவிலையில் பெண்களுக்கு இரு சக்கர வாகன திட்டத்தை பிரதமர் மோடி இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.