5 கட்டமாக நடைபெற்ற ஜார்கண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது காலை 11மணி அளவில் காங்கிரஸ் கூட்டணி 45 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பாஜக கட்சி 27 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காங் கூட்டணி-45
பாஜக -24
இதர கட்சிகள் 12
