முக்கிய செய்திகள்

பத்திரிகையாளர் ஞாநி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்


பத்திரிகையாளர் ஞாநி மறைவுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். ஞாநியின் மறைவு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார். மேலும் தனித்துவமான அரசியல் மற்றும் சமூகப்பார்வையுடன் கட்டுரைகள் படைத்தவர் ஞாநி என்று கூறினார்.