முக்கிய செய்திகள்

நீதிபதிகளுக்கு 200% சம்பள உயர்வு: வாரி வழங்கிய மத்திய அரசு..

நீதிபதிகளுக்கு அதிரடியாக சம்பள உயர்வை அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகளுக்கு 200% சம்பள உயர்வு வழங்கி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உச்சமன்ற நீதிபதிகளுக்கு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2.80 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

அதேபோல் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ரூ.90 ஆயிரத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக மாத சம்பள உயர்த்தப்பட்டுள்ளது.