முக்கிய செய்திகள்

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் 6 மாதம் நீட்டிப்பு..


நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் பற்றி நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜூன் 25ம் தேதி ஆறுமுகசாமி விசாரைணை ஆணையத்தின் ஆயுட்காலம் முடிந்தது.

இந்நிலையில் மேலும் 6 மாதத்திற்கு ஆயுட்காலத்தை நீட்டித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.