முக்கிய செய்திகள்

நீதிபதி லோயா மரண வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை: உச்சநீதிமன்றம்..


நீதிபதி லோயா மரண வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை நீதிபதியின் மாண்பை சீர்குலைக்கும் வகையிலும் அரசியல் நோக்கத்தோடும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.