முக்கிய செய்திகள்

ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 19 வரை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு : அண்ணா பல்கலை. அறிவிப்பு..


பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் 4 கட்டங்களாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜூலை 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.