முக்கிய செய்திகள்

ஜூன் 1-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு..

ஜூன் 1-ம் தெதி முதல் தென் மேற்கு பருவமழை கேரயாவில் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அளித்துள்ளது.

நீலகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.