உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்பு.. August 7, 2018 admin scroller, slider, top news, இந்தியா, செய்திகள் 0 டெல்லியில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்றார்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இந்திரா பானர்ஜியை தொடர்ந்து வினித் சரண், கே.எம்.ஜோசப் பதவியேற்றனர். இந்திரா பானர்ஜிகே.எம்.ஜோசப்வினித் சரண்