முக்கிய செய்திகள்

ஜெயேந்திரர் மறைவு : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்..

காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் மறைவுக்கு முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெயேந்திரர் மறைவு செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தம் அடைந்தேன் என அவர் கூறியுள்ளார். மேலும், ஆன்மீக பணிகளோடு சமூக முன்னேற்றத்திலும் அக்கறை காட்டியவர் ஜெயேந்திரர் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.