திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை நேரில் சந்தித்து மு.க. ஸ்டாலின் வாழ்த்து

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை அவரது இல்லத்தில் சந்தித்து மு.க. ஸ்டாலின் வாழ்த்து பெற்றுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடவுள்ள நிலையில்,

கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதை தொடர்ந்து, அன்பழகனிடம் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றுள்ளார்.