முக்கிய செய்திகள்

கே எம் ஜோசபை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் மீண்டும் பரிந்துரை


கே எம் ஜோசபை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்தது. மத்திய அரசு இந்த பரிந்துரைப்பு நிராகரித்தது. இந்நிலையில் மீண்டும் கொலிஜியம் அமைப்பு கே எம் ஜோசபை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது.