மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்., தலைவர் கே.எஸ் அழகிரி சந்திப்பு.. February 6, 2019 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 தமிழக காங்கிரஸ் தலைவராக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கே.எஸ் அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தலைவர்மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்.