முக்கிய செய்திகள்

‘காலா’ பாடல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து..


சென்னையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும்படி இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எந்தத் திரைப்படத்தில் சமூகம் ஏற்றுக் கொள்ளும் கருத்தை ரஜினிகாந்த் சொன்னார். அரசியல் சந்தர்பத்துக்காக அமைதியை சீர்குலைக்க முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.