முக்கிய செய்திகள்

கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு 15,000 கனஅடி நீர் திறப்பு…


கர்நாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2284 அடி உயரத்தில் கபினி அணை உள்ளது, தற்போது அணையில் 2282 அடி நீர் உள்ளதால் தமிழகத்திற்கு 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.