முக்கிய செய்திகள்

‘காலா’ டிக்கெட் அதிக விலை: ராமதாஸ் குற்றச்சாட்டு


வழக்கமான டிக்கெட் விலையைவிட ‘காலா’ டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தில், நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி, அருள்தாஸ், மணிகண்டன், சாக்‌ஷி அகர்வால், அஞ்சலி பாட்டீல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. வருகிற 7-ம் தேதி உலகம் முழுக்க இந்தப் படம் ரிலீஸாகிறது.