முக்கிய செய்திகள்

கலைஞர் ஆயிரம்.. வாழ்க்கையெனும் ஓடம்-தொகுதி 1

கலைஞர் ஆயிரம்..வாழ்க்கையெனும் ஓடம்-தொகுதி 1

கவிதைத் தமிழால் உலகையாண்ட முத்தமிழ் அறிஞருக்கு ஆயிரம் தமிழ் கவிஞர்களின் கவிதாஞ்சலி.

புலவர் ஆறு.மெய்யாண்டவர் அவர்களுக்கு ‘கவிமுகில் விருது’

கலைஞர் ஆயிரம் கவிதாஞ்சலியில் பங்கேற்று கவிதைத்தமிழால் பாமழை சூட்டியமையைப் பாராட்டும் வகையில் கவிமுகில் விருதினை வழங்கி வாழ்த்துகளுடன் வணங்குகிறோம்.

இப்படிக்கு
மா.சுப்பிரமணியம்
சைதை தொகுதி உறுப்பினர்.

முனைவர் சரஸ்வதி ராமநாதன், ஔவைக் கோட்ட மதிப்பு உயர் தலைவர்

கவிஞர் மு.கலைவேந்தன், அனைத்துலக தமிழ்கவிஞர் மாமன்ற நிறுவுநர்.

அனைத்துலக தமிழ்கவிஞர் மாமன்றம்.தமிழ் ஐயா கல்விக் கழகம்

ஔவைக் கோட்டம்,

திருவையாறு.