இன்று கூடிய புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் கலைஞர் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல, முன்னாள் பிரதமர் திரு. வாஜ்பாய், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.