கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை..

சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.