முக்கிய செய்திகள்

கலைஞர் பெயரில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இருக்கை..

மறைந்த ‘தி.மு.க முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் சிறப்பைப் போற்றும் வகையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கை அமைக்கப்படும்’ என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்,

இருக்கை குறித்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்குக் கடிதமும் எழுதியிருந்தார். தற்போது, முதல்வரின் அந்தக் கோரிக்கைக்கு பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.