கலைஞர் சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்கிறார்..

முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி சென்னை வருகிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்க முடிவெடுத்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16ம் தேதி நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி ஒப்புதல் வழங்கியுள்ளார்.