முக்கிய செய்திகள்

கலைஞரின் 97-வது பிறந்த தினம் : கனிமொழி உருக்கமான பதிவு…..

முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருடனான நினைவலைகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்

தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், துாத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி ..

“ உங்களைப்போல் ஒரு தலைவரை தந்தையாகவும் பெற்றது பெரும் பேறு” எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் தனது நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.