முக்கிய செய்திகள்

கலைஞர் பிறந்த தினம் : அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மரியாதை..

மறைந்த முத்தமிழ் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ,சென்னை – அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திமுக தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் மலர்துாவி மரியாதை செலுத்தினர்.
கலைஞர் நினைவிடத்தில் தொண்டர்கள் மரியாதை செய்து வருகின்றனர்.