முக்கிய செய்திகள்

கலைஞர் மறைவு : நாளை ஒரு நாள் மத்திய அரசு துக்கம் அனுசரிப்பு..


திமுக தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று மாலை காலமானார்.

தமிழக அரசு ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்து நாளை விடுமுறையும் அறிவித்துள்ளது.

மத்திய அரசு கருணாநிதியின் மறையொட்டி நாளை ஒரு நாள் மத்திய அரசு துக்கம் அனுசரிப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.