திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல்: அமித்ஷா பங்கேற்பு..


வரும் 30-ம் தேதி நடக்க உள்ள கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி தி.மு.க. சார்பில் வரும் 30-ம் தேதி சென்னை ஓய்.எம்.சி.ஏ.மைதானத்தில் நடக்கிறது.

இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.