முக்கிய செய்திகள்

கலைஞரின் குறளோவியம் – 2 (குரலோவியமாக…)

இயல் – குடியியல்

அதிகாரம் – கயமை

குறள்

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் 
நெஞ்சத்து அவலம் இலர்.

கலைஞர் உரை     

எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!.

Kalaingarin Kuraloviam – 2