முக்கிய செய்திகள்

கலைஞரின் குறளோவியம் – 5 (குரலோவியமாக…)

இயல்: குடியியல்

அதிகாரம்: நல்குரவு

குறள்

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக 
நல்குரவு என்னும் நசை.

கலைஞர் உரை

ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.

Kalaingarin Kuraloviam – 5