முக்கிய செய்திகள்

கலைஞரின் குறளோவியம் – 7 (குரலோவியமாக…)

இயல்: குடியியல்

அதிகாரம்: நல்குரவு

குறள்

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் 
துன்பங்கள் சென்று படும்.

கலைஞர் உரை:

வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்.

Kalaingarin Kuraloviam – 7