முக்கிய செய்திகள்

கலைஞரின் குறளோவியம் – 3 (குரலோவியமாக…)

இயல்: குடியியல்

அதிகாரம்: நல்குரவு

குறள்

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் 
இன்மையே இன்னா தது.

கலைஞர் உரை:

வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.

kalaingarin kuraloviyam – 3