கலைஞரின் குறளோவியம் – 8

குறள் 8:

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

கலைஞரின் விளக்கவுரை:

அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

Kalingarin Kuraloviyam – 8

குரு பெயர்ச்சி : காரைக்காலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..

தொடர்மழை : காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..

Recent Posts