முக்கிய செய்திகள்

கலைஞரின் குறளோவியம் – 9 (குரலோவியமாக…)

இயல்: குடியியல்

அதிகாரம்: நல்குரவு 

குறள்

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் 
பிறன்போல நோக்கப் படும்.

கலைஞர் உரை:

வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்.

Kalaingarin Kuraloviyam – 9