முக்கிய செய்திகள்

பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன் : கலாம் இல்லத்தில் கமல்..


இராமேஸ்வரத்தில் இன்று காலை கலாம் இல்லத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல், தற்போது அந்த சந்திப்பு தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அதில், ’பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.