முக்கிய செய்திகள்

கள்ளக்குறிச்சியில் மருத்துவக்கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

கள்ளக்குறிச்சியில் புதிதாக அமைய உள்ள மருத்துவக்கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சிறுவாங்கூரில் ரூ.381.76 கோடி மதிப்பில் புதிய மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது.