முக்கிய செய்திகள்

கமலுக்கு எதிரான மனு : டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி..

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறிய மநீம தலைவர் கமலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.