சென்னை வந்துள்ள ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை , மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் அவர்களை சந்தித்துப் பேசினார்.
சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த கமல் ஒடிசாவில் இயற்கை பேரழிவு தடுக்க ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளது என தெரிவித்தார்.
மேலும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு அரசு பணிகளில் பதவி உயர்வு கொடுக்க அவர் கோரிக்கை வைத்துள்ளார்.