முக்கிய செய்திகள்

கொல்கத்தாவில் இன்று முதல்வர் மம்தாவை சந்திக்கிறார் கமல்ஹாசன்..


கொல்கத்தாவில் நடக்கும் சர்வதேச திரைப்படவிழாவில் பங்கேற்ற பிறகு கமல்ஹாசன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கிறார். முன்பு கேரள முதல்வர் பினராய் விஜயனை திருவனந்தபுரத்தில் சந்தித்தார். அதுபோல் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சென்னையில் கமல் இல்லத்தில் சந்தித்தார்.கமல் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருக்கும் நிலையில் பல மாநில முதல்வர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.