முக்கிய செய்திகள்

நடிகர் கமல் ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் ..


வரும் ஜனவரி 26ம் தேதி முதல் நடிகர் கமல் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

ஜனவரி 26ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார். மேலும் சுற்றுபயண விபரம் குறித்து வரும் 18 ம் தேதி அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.