தேய்த்தாலும் தேயாது தெற்கு : கமல் டிவிட்டரில் பதிவு


சென்னை மார்கழி இசை விழாக்களுக்குக் கிடைத்த யுனெஸ்கோ அங்கீகாரம் தகுதிக்கும், ரசனைக்கும் கிடைத்தது. தமிழர் பெருமையை பிறர் பாடக் கேட்பதில்தான் சுகமும், பெருமையும். இந்திய பிரதமர் சென்னையைப் பாராட்டுதல், தமிழுக்கே பெருமை. தேய்த்தாலும் தேயாது தெற்கு என்று நடிகர் கமல் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்