முக்கிய செய்திகள்

கர்நாடகாவிலிருந்து நாம் கேட்டது காவிரி நீர், ஆனால் கிடைத்தது துணைவேந்தர்: கமல் ட்வீட்


கர்நாடகாவிலிருந்து நாம் கேட்டது காவிரி நீர் ஆனால் கிடைத்தது துணைவேந்தர் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்களுக்கும், அரசுக்கும் இடையே இருக்கும் இடைவெளி வெளிப்படையாக இருக்கிறது என கூறியுள்ளார்.