முக்கிய செய்திகள்

காஞ்சிபுரம் : அத்திவரதரை தரிசிக்க வந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழப்பு..

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வந்த பெண், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த ராதாமணி (45) என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

அத்திவரதரை தரிசிக்க சென்று மயங்கிய 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்

வரிசையில் காத்திருந்த போது மயங்கிய 2 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்தனர்

65வயது மூதாட்டி, 50 வயது பெண்மணி ஆகியோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர்