முக்கிய செய்திகள்

காரைக்கால் கைலாசநாதர் கோவில் தேரோட்டம்..


காரைக்காலில் புகழ்பெற்ற கைலாசநாதர் கோவில் தேரோட்டம் வெகு விமர்சயைாக நடைபெற்றது. பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்ட நிகழ்வு நடைபெற்றது. நான்கு மாட வீதிகளில் வலம் வந்த தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கைலாச நாதர் நித்திய கல்யாண பெருமாள் டிரஸ்ட் சிறப்பாக செய்திருந்தது.