முக்கிய செய்திகள்

காரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..

வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து காரைக்கால்,நாகை, திருவாரூர் மாவட்டங்களில் .மழை பெய்து வருகிறது. .ன்று காலை 5 மணி முதல் தொடர் மழையாக பெய்து வருகிறது.